கைதிகளுக்கு வாக்களிக்கத் தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல் தொடர்பில் மனு தாக்கல்
கைதிகளுக்கு எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் வாக்களிக்கத் தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிடுமாறு தேர்தல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கைதிகளின் உரிமைகளுக்காக செயற்படும்...
கட்டுப்பணம் செலுத்தினார் சஜித்
ஐக்கிய மக்கள் சக்தியின் சாா்பில் ஜனாதிபதித் தோ்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள்...
தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பிற்கான வர்த்தமானி வௌியீடு
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
சம்பளக் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் எச். கே. கே. ஏ. ஜயசுந்தரவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக...
அநுர முன்னிலையில் என்ற நிச்சயமற்ற கருத்துக்கணிப்புகளால் பங்குச்சந்தையில் சரிவு
கொழும்பு பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருகின்றது.
நேற்றும் 1.3% சரிவை சந்தித்திருந்தது. இவ்வாறு இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அனுர திஸாநாயக்க முன்னிலையில் இருப்பதாக Bloomberg மற்றும் Wionews போன்ற...
1915 இல் தூக்கிலிடப்பட்டவருக்கு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு
கடந்த 1915 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் திகதி தூக்கிலிடப்பட்ட தியுனுகே எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸுக்கு மரணத்திற்குப் பின் ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 1915 ஆம் ஆண்டு ஜூன்...
தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக டிரான் அலஸ் தெரிவிப்பு
தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சில் இன்று (22) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்...
நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரிப்பு
2023 டிசம்பர் இறுதிக்குள் நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிடுகிறது.
சீன மக்கள் வங்கியிடமிருந்து பெறப்பட்ட சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமான...
இராஜாங்க அமைச்சராக வியாழேந்திரன் சத்தியப்பிரமாணம்
வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் சற்று முன்னர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இந்த சத்தியப்பிரமாணம் இடம்பெற்றுள்ளது.
மைத்திரிக்கு எதிரான மனு மீதான விசாரணை செப்டம்பரில் – நீதிமன்றம் அறிவிப்பு
நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 02ஆம் திகதி பரிசீலிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும்...
நாம் ஜனாதிபதித் தேர்தலில் வெல்ல வேண்டும் என்று போட்டியிடவில்லை – விக்னேஸ்வரன்
எம்முடைய இன்றைய அவலம் ஒற்றையாட்சி அரசியல் யாப்பு மூலம் வந்ததே என்பதை எமது தமிழ் மக்கள் ஆழ உணர வேண்டும் என்பதுடன், எமது தனித்துவத்தை ஏற்கும் ஒரு அரசியல் யாப்பும் உதயமாக வேண்டும்...