Site icon Newshub Tamil

அனைத்து மாவட்டங்களினதும் வாக்குப்பதிவு வீதம்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பிரகடனப்படுத்தப்பட்ட வாக்குகளின் சதவீதம் அதிகம் என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதற்கமைய,

நுவரெலியா-80%,

மொனராகலை-77%,

பொலன்னறுவை-78%,

இரத்தினபுரி-75%,

கம்பஹா-80%,

கொழும்பு-78%,

பதுளை 73%,

திகாமடுல்ல 70%,

வன்னி 65% என சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்தோடு, அம்பாறை-70%, கிளிநொச்சி-68% மற்றும் புத்தளம்-75% ஆன வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version