சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபை EFF ஏற்பாட்டின் கீழ் இலங்கைக்கான 3வது தவணைக் கொடுப்பனவை அங்கீகரித்துள்ளது.
இலங்கைக்கான கடனுதவி வேலைத்திட்டத்தின் இரண்டாவது மதிப்பாய்வை முடித்த பின்னர் இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இலங்கைக்கு சுமார் 336 மில்லியன் அமெரிக்க டொலர்களை உடனடியாக வழங்கப்படும்.