ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாளை (26) சர்வ கட்சி மாநாடு நடைபெறவுள்ளது
இந்த நிகழ்ச்சிக்காக அனைத்துக் கட்சித் தலைவர்களும் மற்றும் சுயாதீன குழுத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாநதட்டில் கலந்துகொள்வது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை என மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை நாளை நடடைபெறவுள்ள குறித்த மாநாட்டில் ஜாதிக ஜனபல வேகள பங்கேற்காது என அதன் உறுப்பினர் சுனில் ஹதுன்னெத்தி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் ஏனைய கட்சிகள் குறித்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு தமது சம்மதத்தை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.