“நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை” – அமெரிக்க புதிய ஜனாதிபதி

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். தொழிற்சாலைகளில் இருந்து வெளியிடப்படும் கார்பன் புகைகளால் புவி வெப்பமயமாதல் அதிகரிக்கிறது. இதனை கட்டுப்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக ஐ.நா சபையின் முயற்சியால்...

டிரம்ப் வெளியே பைடன் உள்ளே

அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதி டொனால் டிரம்ப் அவரது பாரியார் சகிதம் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிவுள்ளார். இந்த நிலையில் 46 ஆவது ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோ பையிடன் இன்னும் சில மணித்தியாலங்களில் பதவியேற்க்கவுள்ளார். பதவியேற்புக்கான...

அரயாசனம் ஏறுகின்றார் பைடன்

அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவி ஏற்கவுள்ளார் அவருடன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ளார். பதவியேற்பு விழாவுக்காக பைடன் தனது சொந்த நகரமான...

ரஸ்ய எதிர்க்கட்சி தலைவர் சிறை வைக்கப்பட்டார்

பல மாதங்களுக்கு பின்னர் ஜெர்மனியில் இருந்து சொந்த நாட்டு திரும்பிய ரஸ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி விமான நிலையத்தில் வைத்து நேற்று (18) கைது செய்யப்பட்டார். ரஸ்யாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருபவர்...

கொரோனாவுடன் போராடும் உலகம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 9 கோடியே 54 இலட்சத்தை கடந்துள்ளது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5 இலட்சத்து 21 ஆயிரத்து 228 பேருக்கு புதிதாக தொற்று...