ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்படவேண்டும் – JVP (படங்கள்)

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தியும், பொருட்கள், சேவைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பூண்டுலோயா நகரில் இன்று (24) போராட்டம் நடைபெற்றது. மக்கள் விடுதலை முன்னணியின்...

பவித்ரா முறையாக பாணியை அருந்தவில்லை – தம்மிக்க, பாணி இன்னும் பரிசோதனையில்

சுகாதார அமைச்சர் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் இதுவரை கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அவர்களில் இருவர் கேகாலை தம்மிக்க பண்டாரவின் பாணியை அருந்தியவர்கள் என்பது விசேட அம்சமாகும். இதேவேளை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி முறையாக மருந்தை...

சபாநாயகர் வழங்கும் உறுதி

எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த...

O/L மாணவர்களுக்காக நாளை திறக்கப்படும் பாடசாலைகள்

மேல் மாகாணத்தில் க.பொ.த சாதாரணதர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக மாத்திரம் நாளை (25) முதல் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்படி மேல் மாகாணத்தில் உள்ள 11 கல்வி வலையங்களுக்கு உட்பட்ட ஆயிரத்து 576 பாடசாலைகளில் 907...

‘MV Eurosun’ கப்பல் விசேட கண்காணிப்பில்

அபுதாபியில் இருந்து திருகோணமலைக்கு சீமெந்து ஏற்றிச் சென்றபோது ஹம்பாந்தோட்டை கடல் பரப்பில் சின்ன ராவணா வெளிச்சவீட்டுக்கு அருகில் விபத்துக்குள்ளான கப்பலை மீட்பதற்கு இன்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கடற்படை தெரிசித்துள்ளது. லைபிரிய நாட்டுக்கு சொந்தமான குறித்த...