திறக்கப்பட்டது மெனிங் சந்தை

கொழும்பு புறக்கோட்டை மெனிங் காய்கறி சந்தை இன்று (07) முதல் மீண்டும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் திறக்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக சில காலம் மூடப்பட்டிருந்த மெனிங் சந்தை மீண்டும்...

கொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் 30 நிமிடங்களுக்கு தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. கொழும்பு பங்குச் சந்தையின்  S&P SL 20,  5.04 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளமையால் இவ்வாறு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய அனைத்து...

தொடரும் 1000 ரூபா சம்பளப் பிரச்சினை: இன்றும் முக்கிய பேச்சுவார்த்தை

பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிப்பது தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது. பெருந்தோட்டத்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி செயலாளருக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (11) இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. அதற்கு முன்னதாக...

கொழும்பு பங்குச்சந்தையின் கொடுக்கல் வாங்கல் இடைநிறுத்தம்

கொழும்பு பங்குச்சந்தையின் கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இன்று (10) காலை கொடுக்கல் வாங்கல் ஆரம்பிக்கப்பட்டபோது S&P SL 20 சுட்டெண் 5 வீதத்தால் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. பங்குச்சந்தையின் மொத்த சுட்டெண் 2.7...

சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து நிதியைப் பெற அமைச்சரவை அனுமதி

அரசாங்கத்தால் செலுத்தப்படவுள்ள கடன்கள் மற்றும் புதிய வேலைத்திட்டங்களுக்காக சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து 1000 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் 2000 மில்லியன் யென்களையும் பெற்றுக்கொள்வதற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க...