Home Authors Posts by staff writer

staff writer

4062 POSTS 0 COMMENTS

ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்படவேண்டும் – JVP (படங்கள்)

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தியும், பொருட்கள், சேவைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பூண்டுலோயா நகரில் இன்று (24) போராட்டம் நடைபெற்றது. மக்கள் விடுதலை முன்னணியின்...

பவித்ரா முறையாக பாணியை அருந்தவில்லை – தம்மிக்க, பாணி இன்னும் பரிசோதனையில்

சுகாதார அமைச்சர் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் இதுவரை கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அவர்களில் இருவர் கேகாலை தம்மிக்க பண்டாரவின் பாணியை அருந்தியவர்கள் என்பது விசேட அம்சமாகும். இதேவேளை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி முறையாக மருந்தை...

சபாநாயகர் வழங்கும் உறுதி

எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த...

O/L மாணவர்களுக்காக நாளை திறக்கப்படும் பாடசாலைகள்

மேல் மாகாணத்தில் க.பொ.த சாதாரணதர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக மாத்திரம் நாளை (25) முதல் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்படி மேல் மாகாணத்தில் உள்ள 11 கல்வி வலையங்களுக்கு உட்பட்ட ஆயிரத்து 576 பாடசாலைகளில் 907...

‘MV Eurosun’ கப்பல் விசேட கண்காணிப்பில்

அபுதாபியில் இருந்து திருகோணமலைக்கு சீமெந்து ஏற்றிச் சென்றபோது ஹம்பாந்தோட்டை கடல் பரப்பில் சின்ன ராவணா வெளிச்சவீட்டுக்கு அருகில் விபத்துக்குள்ளான கப்பலை மீட்பதற்கு இன்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கடற்படை தெரிசித்துள்ளது. லைபிரிய நாட்டுக்கு சொந்தமான குறித்த...

“பொதுசன வாக்கெடுப்பினை கோர இதுவே தருணம்”

தமிழர்களுக்கு பொதுசன வாக்கெடுப்பு தேவை என ஐ.நா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவிற்கு சொல்ல இதுவே சிறந்த தருணம் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் கடந்த 1436 வது நாளாக...

கிழக்கு கடற்பரப்பில் கப்பல் விபத்து

ஒருதொகை சீமெந்து மூடைகளுடன் ஐக்கிய அரபு இராஜியத்தில் இருந்து திருகோணமலையை நோக்கி சென்ற கப்பல் ஒன்று கிழக்கு கடல் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா newshub.lk க்கு இதனை...

மெத்திவ்சின் சதத்துடன் இலங்கையின் முதல் இனிங்ஸ் முடிந்தது

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இனிங்சில் இலங்கையணி 381 ஓட்டங்களை குவித்துள்ளது. இலங்கையின் துடுப்பாட்டத்தில் எஞ்சலோ மெத்திவ்ஸ் 110 ஓட்டங்களையும், நிரோஸன் திக்வெல்ல 92 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இங்கிலாந்தின் பந்து வீச்சில்...

எல்லைத் தாண்டிய மீன்பிடியை தடுப்பது குறித்து ஆராய விசேட குழு

இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரம் தொடர்பான பரிந்துரைகளை வழங்குவத்றகு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. உயரதிகாரிகளைக் கொண்ட சிரேஸ்ட குழு, கடற்றொழில் அமைச்சு திணைக்களங்களின் அதிகாரிகள், கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள்,...

மண மக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த மணப் பெண்ணுக்கு இன்று குறிக்கப்பட்டிருந்த சுபவேளையில் திருமணம் நடத்திவைக்கப்பட்டது. பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் வழிகாட்டலின் கீழ் பொதுச் சுகாதார பரிசோதகர், பொலிஸார் இணைந்து ஆலய முன்றலில் வைத்து சுகாதார நடைமுறைகளின்...