Home Hit மெத்திவ்சின் சதத்துடன் இலங்கையின் முதல் இனிங்ஸ் முடிந்தது

மெத்திவ்சின் சதத்துடன் இலங்கையின் முதல் இனிங்ஸ் முடிந்தது

91
0

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இனிங்சில் இலங்கையணி 381 ஓட்டங்களை குவித்துள்ளது.

இலங்கையின் துடுப்பாட்டத்தில் எஞ்சலோ மெத்திவ்ஸ் 110 ஓட்டங்களையும், நிரோஸன் திக்வெல்ல 92 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்தின் பந்து வீச்சில் ஜேம்ஸ் 6 விக்கெட்டுக்களையும், மார்க் வூட் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here