Home Hit “பொதுசன வாக்கெடுப்பினை கோர இதுவே தருணம்”

“பொதுசன வாக்கெடுப்பினை கோர இதுவே தருணம்”

110
0

தமிழர்களுக்கு பொதுசன வாக்கெடுப்பு தேவை என ஐ.நா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவிற்கு சொல்ல இதுவே சிறந்த தருணம் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் கடந்த 1436 வது நாளாக சுழற்சி முறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இதனை தெரிவித்தனர்.

அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here