Home Hit கிழக்கு கடற்பரப்பில் கப்பல் விபத்து

கிழக்கு கடற்பரப்பில் கப்பல் விபத்து

104
0

ஒருதொகை சீமெந்து மூடைகளுடன் ஐக்கிய அரபு இராஜியத்தில் இருந்து திருகோணமலையை நோக்கி சென்ற கப்பல் ஒன்று கிழக்கு கடல் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா newshub.lk க்கு இதனை தெரிவித்தார்.

கடற்படைக்கு சொந்தமான இரண்டு படகுகள் மீட்பு பணிகளுக்காக அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here