Home Hit மனோ கொழும்பிற்கு கொண்டவரவுள்ள கல்வியியலாளர்

மனோ கொழும்பிற்கு கொண்டவரவுள்ள கல்வியியலாளர்

1101
0

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னான் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷனிக் தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் கொழும்பு மாவட்டத்தில் கல்வித் துறையில் பிரபலமான ஒருவர் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சஜித் பிரேமதாசவின் தலைமையிலான சமகி ஜனபலவேகய கட்சி சார்பில் போட்டியிடவுள்ள இந்த விசேட நபர் நாடளாவிய ரீதியில் நிறுவப்பட்டுள்ள கல்வி நிறுவனங்கள் பலவற்றின் தலைவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு மாவட்டத்தில் சமகி ஜனபலவேகயவின் வெற்றியை நிலைநாட்டுவதற்கு இந்த பிரபல நபர் போட்டியிடுவது அவசியம் என இந்த கட்சியின் பிரதான உறுப்பினர்களின் நிலைப்பாடாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here