Home Business கொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

கொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

346
0

கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் 30 நிமிடங்களுக்கு தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு பங்குச் சந்தையின்  S&P SL 20,  5.04 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளமையால் இவ்வாறு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய அனைத்து பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் 3.77% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here