Home Business கொழும்பு பங்குச்சந்தையின் கொடுக்கல் வாங்கல் இடைநிறுத்தம்

கொழும்பு பங்குச்சந்தையின் கொடுக்கல் வாங்கல் இடைநிறுத்தம்

320
0

கொழும்பு பங்குச்சந்தையின் கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இன்று (10) காலை கொடுக்கல் வாங்கல் ஆரம்பிக்கப்பட்டபோது S&P SL 20 சுட்டெண் 5 வீதத்தால் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

பங்குச்சந்தையின் மொத்த சுட்டெண் 2.7 வீதத்தால் குறைவடைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here