Home Hit நாசாவின் கணிதவியலாளர் கெத்தரின் ஜோன்சன் காலமானார்

நாசாவின் கணிதவியலாளர் கெத்தரின் ஜோன்சன் காலமானார்

607
0

நாசாவின் கணிதவியலாளர் கெத்தரின் ஜோன்சன் (Katherine Johnson) தனது 101 ஆவது வயதில் காலமானார்.

1969 ஆம் ஆண்டு நிலாவுக்கு மனிதனை அனுப்புவதற்காக, கெத்தரின் ஜோன்சனின் கணிதம் பயன்படுத்தப்பட்டது.

2017ஆம் ஆண்டு இடம்பெற்ற ஒஸ்கார் விருது வழங்கல் விழாவில், நாசாவில் பணியாற்றிய கறுப்பின பெண்கள் மூவர் பற்றிய கதையை களமாகக் கொண்ட Hidden Figures திரைப்படம் விருது பெற்றது.

குறித்த மூவரில் கெத்தரின் ஜோன்சனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here