Home Entertainment பிரியா பவானி மிரட்டி கேட்டதால் மீம் போட்ட இயக்குனர்

பிரியா பவானி மிரட்டி கேட்டதால் மீம் போட்ட இயக்குனர்

314
0

குருதி ஆட்டம் படத்தின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ், நடிகை பிரியா பவானி சங்கர் தன்னை மிரட்டி கேட்டதால் மீம் போட்டதாக கூறியுள்ளார்.

இயக்குனர் மிஷ்கினிடம் துணை இயக்குனராக பணியாற்றியவர் ஸ்ரீ கணேஷ். இவர் 8 தோட்டாக்கள் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் ஸ்ரீ கணேஷ் அடுத்ததாக அதர்வா நடிக்கும் ‘குருதி ஆட்டம்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

இயக்குனர் ஸ்ரீ கணேஷிற்கு மீம்ஸ் போடுவதிலும் ஆர்வம் அதிகமாம். இதனால் தனக்காக ஒரு மீம் போட்டு தரும்படி நடிகை பிரியா பவானி சங்கர் தன்னை மிரட்டி கேட்டதாகவும், இதற்காக ஒரு மீம்மை தயார் செய்து, இயக்குனர் ஸ்ரீ கணேஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here